தரம் 06 மாணவர்களின் பெற்றோர்களும் உயர்தர மாணவர்கள் சிலருமாக சிரமதானமொன்றை செய்திருந்தனர்.
விளையாட்டு போட்டிகளுக்கான முற்தயாரிப்பாக இச்சிரமதானம் அமைந்திருந்தது.
இச்சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் திரு .ஐங்கரன் அவர்களுக்கு விளையாட்டு குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.







