மாத்தளை
1 ஒக்டோபர் 2023ம் ஆண்டு முத்தமிழ் விழா நிகழ்வுகளின் சில பதிவுகள்
மா கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் அகில இலங்கை போட்டியில் பங்கு பற்றி 2ம் இடத்தை பெற்றுள்ளனர்;
2020ம் ஆண்டு கல்விப் பொது சாதாரண தரத்தில் 7A ,B என்ற சிறந்த சித்தியைப் பெற்ற கலைச்செல்வி மாணவியை பாடசாலை சார்பாக வாழ்த்துகின்றோம்