ஈழ மண்ணின் மலையகத்தில்
மாத்தளை மாநகர் பகுதியிலே
கந்தேநுவர வித்தியாலயத்தை
போற்றி நாமும் ஏற்றிடுவோம
அதிபர் ஆசிரியர் துணையுடனே
மாணவர் தம் முயற்ச்சிகளில்
கல்வி ஒழுக்க பண்புகளில்
ஓங்குக நமது கலையகமே
ஒன்று பட்டு உழைத்திடுவோம்
ஆலயமாகவே போற்றிடுவோம்
அனைவரும் சேர்ந்து வாழ்ந்திடுவோம்
வாழ்க நமது கலையமமே
வாழிய வாழிய வாழியவே
வாழிய வாழிய வாழியவே......!!!!!