|
1988 - 2001 |
ராணி குணபால |
|
மதிப்பிற்குறிய ராணி குணபால அவர்கள் எமது கல்லூரியில் 13 வருட காலம் பணியாற்றியுள்ளார்,பள்ளியின் முதல் விளையாட்டுக் கண்காட்சியை அறிமுகப்படுத்தி, அந்தக் காலகட்டத்தில் பள்ளி விளையாட்டுத் துறையில் பல சிறந்த சாதனைகளைப் படைக்க வழிவகுத்தார். |
|
2001 - 2011 |
ராதா கிரஷ்ணன் |
|
பாடசாலையில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கொரு உந்து சக்தியைக் கொடுத்தவர். இவர் இக் கல்லூரியில் 10 வருடங்கள் பணிபுரிந்துள்ளார் |
|
2011 - 2019 |
ரவிந்திரன் |
|
பாடசாலையில் மாணவர் கலகங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கொரு உந்து சக்தியைக் கொடுத்தவர். இவர் இக் கல்லூரியில் 8 வருடங்கள் பணிபுரிந்துள்ளார் |







