msg-1001280391763-815.jpg
slider2
editslider
previous arrow
next arrow

எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்!

மேலும் வாசிக்க
முன்பு செல்ல

மத்திய மாகாணத்தில் மாத்தளை அழகிய பகுதியில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை இடைநிலை மற்றும் உயர் தரம் என மூன்று பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. எங்களிடம் 13 வருட தொடர் கல்வித் திட்டத்தின் கீழ் ஒரு தொழிற்கல்வித் துறையும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று.

உலகமயமாதலுக்கு இசைவாகும் ஆளுமையும் அறிவாற்றலும் உள்ள நற்பிரசைகளை உருவாக்குதல்

தூரநோக்கு

மற்றும்

பணிக்கூற்று

தேசியக் கொள்கைகதேசியக் கொள்கைகளுக்கு எற்ப ஆரோக்கியமான உடல், உள, சமூக, சமய, மரபுகளையும், விழுமியங்களையும் பேணி களைத்திட்டத்தின்னூடாக எண்ணுடன் மொழிகளையும் , நவீன கணினி தொழிநுட்ப அறிவினையும் ,கற்றல் கற்பித்தல் செயன்முறைகன் ஊடாகவும், அர்பணிப்பு மிகுந்த சிறந்த ஆசிரியர் - மாணவர் உறவு மூலமும் பண்பாடும், உண்மையும், இலட்ச்சியமும் கொண்டு செயலாற்றும் நற்பிரசையான மாணவர் தொகுதியை சமூகத்திற்கு வழங்குதல் எமது பணியாகும்

சிறுவர் தினம்

கருத்தரங்கு நிகழ்ச்சி

ஆங்கில செயற்திட்டம்

தமிழ் தினப்போட்டி

பள்ளி செயற்திட்டம்

வலயக் கல்வி செயற்திட்டம்

மாணவர்கள் செஸ் சாதனை

மாணவர்கள்

ஆசிரியர்கள்

சேவை ஆண்டுகள்

வகுப்பறைகள்

கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலயம்