சிறுவர் தினம்

கருத்தரங்கு நிகழ்ச்சி

ஆங்கில செயற்திட்டம்

தமிழ் தினப்போட்டி

பள்ளி செயற்திட்டம்

வலயக் கல்வி செயற்திட்டம்

மாணவர்கள் செஸ் சாதனை

page-header-1900x320.jpeg
PremiumPhoto_Backtoschooleducationbannerbackground.jpeg
FreshChalkboardStationeryAdBackgroundAdvertisingBackgroundBlackboardHandPaintedBackgroundImageAndWallpaperforFreeDownload.jpeg
ஆங்கில இலக்கிய கலகம்

ஆங்கில இலக்கிய கலகம்

ஆங்கில இலக்கியம் (English literature) என்பது ஆங்கில மொழியில் இயற்றப்படும் இலக்கியப் படைப்புகளைக் குறிக்கும். இதனை இயற்றியவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களாக இருக்க வேண்டுவதில்லை, ஜோசப் கொன்ராட் போலந்துக்காரர்,ராபர்ட் பர்ன்சு ,சுகாட்லாந்துக்காரர், ஜேம்சு ஜோய்சு அயர்லாந்து நாட்டவர், டைலன் தாமசு வேல்சு பகுதியைச் சேர்ந்தவர், எட்கார் ஆலன் போ அமெரிக்கர்இ வி. சூ. நைப்பால் இந்திய வம்சாவளி மேற்கிந்தியர் மற்றும் விளாடிமிர் நபோகோவ் உருசியர்.இன்னும் சொல்வதென்றால் உலகின் பல பாகங்களில் பேசிஇஎழுதப்படும் ஆங்கிலத்தின் அனைத்து வடிவங்களிலும் பரந்த இலக்கியம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டாலும்இ பிரிட்டன் தவிர வேற்று நாட்டவர்களால் எழுதப்படும் இலக்கிய புத்தகங்கள் அந்தந்த நாட்டு பெயரை முன்வைத்தே அழைக்கப்படும். எடுத்துக்காட்டாகஇ இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஆங்கிலத்தில் எழுதும் இலக்கிய படைப்புகள் 'ஆங்கிலத்தில் இந்திய படைப்புகள்' என்றே அழைக்கப்படுகின்றன. கல்வித்துறையில் இந்தச் சொல் பொதுவாக ஆங்கிலம் கற்பிக்கும் துறைகளைக் குறிக்கிறது. ஆங்கில இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளராக வில்லியம் சேக்சுபியர் கருதப்படுகிறார்.

ஆங்கில இலக்கிய கலகத்தில் இடம் பெற்ற சில பதிவுகள் சில